K.S.Suthakar

My blogs

About me

Industry Engineering
Location Melbourne, Australia
Introduction சுருதி, கதிரொளியான் எனது புனைபெயர்கள். இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர். ’எங்கே போகின்றோம்’ என்ற சிறுகதைத்தொகுதி அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்க வெளியீடாக (குமரன் பதிப்பகம்) வந்துள்ளது. ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற சிறுகதைத்தொகுதி ‘அக்கினிக்குஞ்சு’ வெளியீடாக (மித்ர பதிப்பகம்) வந்துள்ளது.
Interests 1983 இல் இருந்து சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம், நாவல் போன்ற துறைகளில் எழுதி வருகின்றேன்.