சாவி

My blogs

Blogs I follow

About me

Introduction எழுத்தாளன் என்றால் உங்கள் வீட்டு வேலைக்காரனா என்ன? இல்லை அவன்தான் கிள்ளுக்கீரையா? தமிழ் நாட்டில் தமிழில் நான் படங்களுக்கு விமர்சனம் எழுதுவதாலேயே எனக்கு இந்த நிலை. இதுவே செக்கோஸ்லோவாக்கியாவில் நான் இருந்தால் எனக்கு சிலை வைத்து இருப்பார்கள். நார்த் அமெரிக்காவில் நான் இருந்தால் எனக்கு நோபிள் பரிசு கொடுத்து இருப்பாகள். டென்மார்க்கில் நான் இருந்தால் எனக்கு தேசிய விருது கொடுத்து இருப்பார்கள். சுவீடனில் நான் இருந்தால் என்னுடைய பெயரில் புதிய சுவீட் ஒன்றை செய்து இருப்பார்கள். ரஷ்யாவில் நான் இருந்தால் என் பெயரில் ரோஜாவை (நடிகை ரோஜாவை அல்ல) வைத்து இருப்பார்கள்.
Interests Films, Cinema, திரைப்படங்கள், சினிமா, फिल्म्स, ಫಿಲಂಸ್, ফিল্মস, ફિલ્મ્સ, ഫിലംസ്, फिल्म्स, ଫିଲ୍ମସ୍, फिल्म्स & ఫిల్మ్స్.