மனோ சாமிநாதன்

My blogs

About me

Gender Female
Location ஷார்ஜா, United Arab Emirates
Links Wishlist
Introduction இளமைப்பருவம் தமிழகத்திலும் இல்லத்தரசியாய் 35 வருடங்கள் பாலைவன நாட்டிலுமாய் வாழ்ந்து வரும் அனுபவங்களில் கண்டெடுத்த எத்தனையோ முத்துக்களில் நல்முத்துக்களாய் தேடி எடுத்து முத்துக்குவியலாய் பகிர்ந்து கொள்ளவே இந்த இணையம்! வருகை தருவோரின் பின்னூட்டங்களும் கருத்துக்களும் மதிப்புரைகளுமே இந்த முத்துக்குவியல்களை நல்லாபரணங்களாக ஒளிரச்செய்யும். கடந்த 8 வருடங்களாக 10 லட்சத்துக்கும் மேலாக பார்வையாளர்களைக்கொண்ட என் சமையல் குறிப்புகளுக்கான தளம் இதோ! http://www.mayyam.com/hub/viewtopic.php?t=5637&start=1485&sid=eb551a470dde20348c765bf25297fc2b
Interests ஓவியம், இலக்கியம், விளையாட்டுக்கள், தையல், சமையல், இசை, இதர கலைப் பயிற்சிகள், கவிதைகள்.
Favorite Movies நாயகன், பாண்டிஷ்[பாகிஸ்தானி], ஆராதனா[ஹிந்தி], சூர்ய காயத்ரி[மலையாளம்], ரயில் சினேகம்[பாலச்சந்தரின் டிவி சீரியல்
Favorite Music கர்நாடக சங்கீதம், மென்மையான திரையிசை, வயலின்[கோபாலகிருஷ்ணன்], நாதஸ்வரம் [நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்]
Favorite Books சிவகாமியின் சபதம்[கல்கி], சந்தன மரம்[கிருஷ்ணா], யாருக்காக அழுதான், கை விலங்கு, கருணையினால் அல்ல[ஜெயகாந்தன்], மணிபல்லவம்[நா.பார்த்தசாரதி], Novels by Sidney Sheldon, Denise Robins