வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)

My blogs

Blogs I follow

About me

Gender Female
Location Chennai, Tamilnadu
Introduction 1984 ஆம் ஆண்டு மங்கையர் மலரில் 'முதல் கோணல்' நெடுங்கதை மூலம் எழுத்துலக பிரவேசம். அதன் பிறகு அனைத்து இதழ்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள். 27 வருட எழுத்துலக பயணத்தில் கிடைத்த விருதுகள்: தென்னங்காற்று - அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது வனத்தில் ஒரு மான் - தமிழக அரசு விருது ஆகாயம் அருகில் வரும் - பாரத ஸ்டேட் வங்கி முதல் பரிசும் விருதும் கண்ணிலே அன்பிருந்தால் - கோவை லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது இரண்டு சிறுகதைகளுக்கு இலக்கிய சிந்தனை விருது பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு 'Beyond the frontier' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.
Interests வாசிப்பில் நேசிப்பு, இசையில் நனைவது, ஓவியத்தில் வர்ணமயமாவது, நல்ல திரைப்படங்களில் நெகிழ்வது.மலையேற்றத்தில் மகிழ்வது
Favorite Movies (தமிழ்) கை கொடுத்த தெய்வம், ஹே! ராம், மகாநதி, (மலையாளம்) அமரம், பவித்ரம், சூர்யகாயத்ரி, கிரீடம், செங்கோல், பக்க்ஷே, தேஷாடனம், தனியாவர்த்தனம், பைத்ருகம்......
Favorite Music கர்நாடக இசை
Favorite Books பாரதியார், தி ஜானகிராமன், கல்கி, தேவன், உமா சந்திரன், சுஜாதா, பாலகுமாரன்