Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University

My blogs

About me

Gender Male
Industry Government
Occupation Assistant Registrar (Retd), Tamil University, Thanjavur, India
Location Thanjavur, Tamil Nadu, India
Introduction முனைவர் பா.ஜம்புலிங்கம் (அலைபேசி 9487355314), (பி.1959, கும்பகோணம்), உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம். விருதுகள்- சித்தாந்த இரத்தினம் (1998), அருள்நெறி ஆசான் (1998), பாரதி பணிச்செல்வர் (2001), முன்னோடி விக்கிப்பீடியா எழுத்தாளர் (2015), அருமொழி விருது (2021), நிகரிலி சோழன் விருது (2022), தகைசால் தமிழர் விருது (2023), மும்முடிச்சோழன் விருது (2023). நூல்கள்- சிறுகதைத்தொகுப்பு : வாழ்வில் வெற்றி (2001), மொழிபெயர்ப்பு : மரியாதைராமன் கதைகள் (2002), பீர்பால் கதைகள் (2002), தெனாலிராமன் கதைகள் (2005), கிரேக்க நாடோடிக்கதைகள் (2007), அறிவியல் :படியாக்கம் (cloning)(2004), தஞ்சையில் சமணம் (மணி.மாறன், தில்லை கோவிந்தராஜன் உடன் இணைந்து, 2018), விக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் (மின்னூல் 2020), சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, 2022) ஆய்வுத்தலைப்பு -ஆய்வியல் நிறைஞர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995). முனைவர் : சோழ நாட்டில் பௌத்தம் (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999). மலர்க்குழு உறுப்பினர்- தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004), தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு மலர் (2020), 1993 முதல் 21 புத்தர், 13 சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு.
Favorite Movies அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை
Favorite Books பொன்னியின் செல்வன், Glimpses of World History