என்னது நானு யாரா?

My blogs

Blogs I follow

About me

Gender MALE
Location மெட்ராஸ்...நல்ல மெட்ராஸ்
Introduction என்னை இன்னும் தெரியலியா? நான் உங்களுக்கு உறவு தானுங்க... கொஞ்சம் தூரத்து உறவு... பூகோல ரீதியில தான், கொஞ்சம் தூரம். ஆனா, மனசால நெருங்கிய சொந்தமுங்கோ! "என்னைப் பற்றி இங்கே" என்கிற பக்கத்தில நிறைய இருக்குதுங்க. படிச்சிப் பாருங்க!தொடர்புக்கு என்னுடைய ஈமெயில் விலாசம் n.vasanthakumar@gmail.com இதுதாங்க பங்காளி!
Interests நிறைய படிக்கிறது பிடிக்கும், கண்ணதாசன் பாடல்கள் பிடிக்கும், டீவில வர்ற பட்டிமன்றங்கள், Talk Shows பிடிக்கும்.... ம்... அப்புறம் சுவையா மத்தவங்க கிட்ட பேச பிடிக்கும்.
Favorite Movies பிடிச்ச சினிமான்னா... அது பாலசந்தர் இயக்கிய படங்கள், கிரேஸி மோகன் வசனங்கள் எழுதிய எல்லா நகைசுவை படங்கள் மற்றும் கலை படங்கள்.
Favorite Music என்னமோ தெரியல, என் ரசனையை ஈர்கறது பழய சினிமா பாடல்கள் தான். ரொம்ப Melodious Songsஆ அவைகள்ளாம் எனக்கு படுது.
Favorite Books ஜெயகாந்தனை மிகவும் பிடிக்கும். சாண்டில்யன் கதைகள் பிடிக்கும். அனுராதா ரமணன், லட்சுமி, தமிழ்வாணன் போன்ற நல்ல எழுத்தாளர்கள் கதைகள் பிடிக்கும்.

You've written a hit musical! How will you avoid having fame go to your head?

தலைக்கு எப்பவுமே ஹெல்மெட் மாட்டி இருப்பேன். தூங்கும்போது கூட கழட்டி வைக்கவே மாட்டேனே! அப்போ புகழ்ச்சி மண்டைக்குள்ள எப்படி போகமுடியும்? சொல்றது சரி தானே பங்காளி?