மனித புத்திரன்

My blogs

About me

Introduction என்னத்த சொல்ல?யாம் ஒரு மனித புத்திரன்(அப்போ நாங்கெல்லாம் என்னன்னு எல்லாம் கேக்கபடாது!!)
Favorite Movies அட ஏதோ பாத்திருக்கேன் ஹிட்ச்காக் பிரிட்ஸ் லேங் ஒர்சன் வில்லஸ் இப்படி கொஞ்சமா பாத்துருக்கேன்!பவர் ஸ்டார் படம் சாம் ஆண்டர்சன் படம் டாக்குடர் விசை படம் எல்லாம் பாக்கல அந்த வகையில நான் ஒரு ஒன்னும் தெரியாதவன்!
Favorite Books ஏதோ நீட்ஷே தச்தா எவ்ச்கி ன்னு பொழப்பு ஓடுது!!