இது என் சங்கப்பலகை

My blogs

Blogs I follow

About me

Gender Male
Occupation writer&director
Location chennai, tamilnadu
Introduction வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.
Interests இலக்கியம்..இசை..ஆன்மீகம்..அரசியல்... இயல்பில் யாவரும் இன்புற்றிருக்க செயல்படுதல்..
Favorite Movies அகிரா குரசேவாவின் அத்தனை படங்களும். சத்யஜித்ரேவின்..பதேர் பாஞ்சாலி.. தமிழில் உதிரிபூக்கள்..அழியாதகோலங்கள்..அவள் அப்படித்தான்.. தெலுங்கில்..சப்தபதி..கே.விஸ்வநாத்தின் அத்தனை படங்களும்.. மலையாளத்தில் செம்மீன்..
Favorite Music தமிழில்..மெல்லிசைமன்னரின்..மெட்டுக்கள்.. இளையராஜாவின்..ஹவ் டூ நேம் இட்..நத்திங்க் பட் வின்ட்..ரமணமாலை..திருவாசகம்.. ஓஷோவின் டேன்ஸிங்க் மெடிடேஷன்..இசை கோர்ப்புகள்.. ப்ரேம் ஜோஷுவாவின் உலக இசை..யானியின் கோர்ப்புகள் ரஹ்மானின் துள்ளல் இசை
Favorite Books நாகம்மா- சண்முகசுந்தரத்தின் நாவல் புளியமரத்தின் கதை.., ஜே.ஜே.சிலகுறிப்புகள்..சுந்தரராமசாமியின் நாவல் கடலோர கிராமத்தின் கதை..தோப்பில் முகமது மீரானின் நாவல் கரிசல்.., புதியதரிசனங்கள்..-பொன்னீலனின் நாவல்கள் பால்வீதி-அப்துல் ரகுமான்.., கறுப்புமலர்கள்-நா.காமராசன்.. நந்தவனநாட்கள்-மு.மேத்தா.., முறிந்த சிறகுகள்-கலீல்கிப்ரான் வெண்ணிற இரவுகள்-தஸ்தவெஸ்கி.., அனாகரீனா-டால்ஸ்டாய் எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது.., பாத்துமாவின் ஆடு-மலையாள நாவல்