தீபா நாகராணி

My blogs

About me

Gender Female
Occupation homemaker
Location மதுரை , தமிழ்நாடு , India
Introduction சொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு வேலையையும் செய்யவில்லை. மனம் போன போக்கில் எதையும் தூரமும், பக்கமும் எடுத்துச் செல்கிறேன், பயணத்தில் ... :)
Interests புதிதாக பூக்கும் நட்பு, தினமும் கற்றுக்கொள்ளும் மாறுபட்ட கோணங்கள், எது எல்லை என்று தெரிய விரும்பாமல் பயணிக்கும் தூரம்....
Favorite Movies மனித உணர்வுகளை மென்மையாக, அதே நேரம் அழுத்தத்துடன் காட்டும் படங்கள்.
Favorite Music மனநிலையைப் பொறுத்து... சில நேரம் மென்மையான இசையும், பல நேரங்களில் சிலர் இரைச்சல் என்று மொழியும் இசையும்....
Favorite Books எந்த ஒரு படைப்பாளியின் சூட்சுமம் புரிபடும் வரை மட்டுமே அவரின் படைப்பின் மீதான, பிரமிப்பு இருக்கும்.