! சிவகுமார் !

My blogs

About me

Gender MALE
Occupation மனிதர்களை தேடுதல். வேறென்னவாக இருக்க முடியும்???
Location வாடகை வீட்டில் வாழும் நாடோடி. மொத்த பூமியும் எமக்கு சொந்தம்!
Introduction நட்பு நமக்கு கற்பு. பழகிய அனைவரும் இன்றுவரை நிரந்தர நண்பர்களே. 100% ரெகார்ட். ஆசான், எழுத்தாளர்கள் என பலர் எனக்கு சொல்லாத விசயங்களை,காட்டாத உலகத்தை தரமான சினிமா எனக்கு தந்திருக்கிறது. அதனால் அதை நான் என்றும் பிரிவதில்லை.
Interests செய்திகள், விளையாட்டு, தரமான சினிமா பார்த்தல். குறிப்பாக எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் போல் நாட்டு நடப்புகளை தோழர்களுடன் விவாதித்தல்.
Favorite Movies இன்சப்சன், சில்ட்ரன் ஆப் ஹெவன், சிட்டி ஆப் காட், சினிமா பாரடைசோ, தி சைக்லிஸ்ட், செவென் சாமுராய், கலர் ஆப் பாரடைஸ், போன் பூத், இக்பால்(ஹிந்தி), அவள் ஒரு தொடர்கதை, 16 வயதினிலே, பராசக்தி, மகாநதி, சென்னை-28, அங்காடித்தெரு, சிவாஜி, கமல், ஷாருக்கான் மற்றும் பாலச்சந்தர் படங்கள். இன்னும் பல.
Favorite Music இயற்கை தரும் இனிய ஓசை எல்லாம். குறிப்பாக குழந்தை (பசி நேரம் தவிர) அழும் சத்தம்(அசத்தல் மெலடி).
Favorite Books பாமரனின் படித்ததும் கிழித்ததும், சேத்தன் பகத்தின் five point someone, அக்னிச்சிறகுகள், எடிசனின் வாழ்க்கை வரலாறு.