நிலாரசிகன்

My blogs

Blogs I follow

About me

Gender MALE
Industry Technology
Occupation மென்பொருளாளர்
Location India
Introduction குழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com
Interests தனித்திருக்கும் நிலவிற்கு துணையாய் இரவெல்லாம் விழித்திருக்கப் பிடிக்கும்; சிறுபூவோ சிறுகுழந்தையோ சிந்துகின்ற கள்ளமில்லா புன்னகையில் எனைத் தொலைக்கப் பிடிக்கும்; கடற்கரையில் அலைகளோடு சடுகுடு விளையாடி சோர்கையில் வானம் பார்த்து விழுந்துகிடக்கப் பிடிக்கும்; கவிதை ரசிக்கும் கண்களில் காலமெல்லாம் வாழ்ந்துவிட துடிக்கும் மனசு பிடிக்கும்; காலத்திற்கே அனுபவக்கதைகள் சொல்லுகின்ற வெள்ளைநரைகள் ரொம்ப பிடிக்கும்; என்ன வாழ்க்கை இது என்று சலிக்கின்ற மனிதர்கள் கண்டால் ஒதுங்கி நடக்கப் பிடிக்கும்; முயன்றவன் தோற்றதில்லை என்ற முழக்கம் கேட்டால் சொன்னது குழந்தையென்றாலும் காலில் விழுந்து வணங்கப் பிடிக்கும்;
Favorite Movies Children of Heaven, 3IRON, The Way Home, மூன்றாம் பிறை, நாயகன், பாட்சா, முதல் மரியாதை....
Favorite Music இளையராஜனின் அத்தனை பாடல்களும்
Favorite Books பைபிள், கம்பராமாயணம், கடல்புரத்தில், The sorrows of young werther....Its a BIG list :)