பத்மநாபன்

My blogs

Blogs I follow

About me

Gender MALE
Industry Engineering
Occupation மின் பொறியாளன்
Location கோவை / தற்போது சென்னையிலும் , ஓமன் நாட்டு ஒரு பாலைவனச்சோலையிலும்...
Introduction குறிஞ்சியில் பிறந்து , முல்லை மருதத்தில் படித்து, வளர்ந்து, பணிபுரிந்து நெய்தலில் குடும்பம் , பாலையில் என் பணி தொடர்கிறது .... ( உதகை ,, சத்தியமங்கலம் , திருப்பூர் ,பொள்ளாச்சி ,கோவை .. சென்னை .ஓமன் நாடு --- யாதும் ஊரே, யாவரும் கேளீர் )
Interests வஞ்சனை இல்லாமல் வாசிப்பது ....
Favorite Movies கமலஹாசனின் நல்ல படங்கள் மட்டும் . அன்பே சிவம், சிப்பிக்குள் முத்து, ஹேராம் போன்றவை ..
Favorite Music இளையராஜாவின் அனைத்தும் . ARR ன் மெல்லிசையும் .
Favorite Books சுஜாதா, பாலகுமாரன், எஸ். ரா புத்தகங்கள், வேதாத்திரி மகரிஷி, ஓஷோ, தத்துவ புத்தகங்கள் Shivkhera, kennath blenchard, covey, ஆங்கில புத்தகங்கள்