அ.வெற்றிவேல்

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Engineering
Occupation வட்டார மேலாளர்
Location ஜித்தா, மெக்கா, Saudi Arabia
Introduction தந்தை பெரியார் வழியில் ...உள்ளதைச் சொல்வோம் அதையும் உரக்கச் சொல்வோம்
Interests தமிழ் இலக்கியம், அரசியல், தமிழ்த் திரைப்படம், தமிழ்ச் சமூக அறிவியல், திராவிட இயக்கம்
Favorite Movies நடிகர் திலகத்தின் திரைப்படங்கள், மகேந்திரனின் உதிரிப்பூக்கள், மெட்டி, பாரதிராஜாவின் கி.போ.ரயில், முதல் மரியாதை, பாலு மகேந்திராவின் மூடுபனி, வீடு, மணிரத்தினத்தின் நாயகன், சேரனின் தவமாய் தவமிருந்து, பாண்டவர் பூமி, அமீரின் பருத்திவீரன், சசிகுமாரின் சுப்பிரமணியபுரம்., கமல்ஹாசனின் அன்பே சிவம், குணா, மகாநதி
Favorite Music தமிழ் இசை, தமிழ் திரை இசைப் பாடல்கள், எம்.கே.தியாகராஜ பாகவதர் முதல் இன்றைய விஜய் ஆண்டனி வரை நல்ல மெலோடி அனைத்தும் பிடிக்கும், குறிப்பாக எம்.எஸ்.வி.கே.வி.மகாதேவன், இளையராஜா., டி.எம்.எஸ் பி.சுசிலா மற்றும் பி.பி.சீனிவாஸ் பி.சுசிலா ஜோடிப்பாடல்கள் ., டி.எம்.எஸ்., என் முதல் மரியாதைக்குரிய பாடகர்
Favorite Books பாரதி, பெரியார், வள்ளலார், காந்தி போன்ற சிந்தனையாளர்கள் மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு தனது பங்களிப்பைச் செய்த அனைவரது எழுத்துகளும் பிடிக்கும். தி.ஜானகிராமன், அசோகமித்திரன், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், சுஜாதா, லா.ச.ரா.கி.ராஜநாராயணன், ப.சிங்காரம் மற்றும் தமிழ் சிற்றிதழ்கள் தோறும் எழுதி வரும் அனைத்து எழுத்தாளர்களையும் வாசிக்கப் பிடிக்கும்