பார்வை படைப்பகம் :

My blogs

About me

Location India
Introduction குறும்படம் மற்றும் ஆவணப்படம் தயாரிக்கும் நிறுவனம். வீராணம் ஏரியின் வரலாறு, குடுப்ப விளக்கு, புதுச்சேரியில் பாரதி போன்ற படங்களைத் தயாரித்துள்ளது. இதன் இயக்குநர் குணவதி மைந்தன். இவர் பத்திரிகைத் துறையில் பல ஆண்டுக் காலம் பணிபுரிந்தவர். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ஆகியவற்றில் பணியாற்றி வருகிறார். தயாரிப்பாளர் முனைவர் அம்சவேணி. இவர் தமிழ்த் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இணைத் தயாரிப்பாளர் ’கிரியேட்டிவ் டிசைனர்’ கணேஷ்.