bobbysenthil96
My blogs
| Location | AMBUR, TAMIL NADU, India |
|---|---|
| Introduction | என் பெயர் பாபி (எ)பத்மினி நான் பிறந்தது சேலம் மாவட்டத்தில் ஆட்டையாம்பட்டி கிராமம். என் அப்பா கலிய பெருமாள் ஒவிய ஆசிரியர் அம்மா பத்மாவதி என் கணவர் பெயர் செந்தில் என் கணவர் ஊர் ஆம்பூர். எனக்கு இரு குழந்தைகள் குரு அருணாச்சலம் , மதிவதனி ஆகியோர். எனக்குப் பிடித்தவை; ஒவியம் வரைவது, புடவை டிசைனிங் (அலங்கரிித்தல்) , அவள் விகடன், புத்தகம் படிப்பது.எஸ்.ஜே.எஸ்.ஆர் ஒய் இத்திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகராட்சி மூலமாக சாப்ட்விஷன் மல்டிமீடியா கணினி மையத்தில் இலவச கணினி பயிற்ச்சி பயின்று வருகிறேன். |
