அரங்கசாமி காசிலிங்கம்
My blogs
Gender | Male |
---|---|
Industry | Education |
Location | கோபிசெட்டிபாளையம், தமிழ்நாடு, India |
Introduction | ஈரோடு மாவட்டம் வெள்ளியாம்பாளையத்தில் 1937 ஆம் ஆண்டு பிறந்த நான் கடந்த 49 ஆண்டுகளாக தமிழ்ப்பணி ஆற்றி வருகிறேன். ++++ கல்வித்த்குதி +++: க.மு.,மெய்.மு.,மெய்.அறி. (MA., MPhil., Phd.) ++++ பணிகள் ++++: 1. பாடத்திட்டக்குழுத்தலைவர் - பாரதியார் பல்கலைக்கழகம் 2.வினாத்தாள் குழுத்தலைவர் - பாரதிதாசன் பல்கலைக்கழகம் 3. கல்வியாளர் குழு உறுப்பினர் - பாரதியார் பல்கலைக்கழகம் & சென்னைப் பல்கலைக்கழகம் . 4.தமிழ்த்துறைத் தலைவர், Reader, பொறுப்பு முதல்வர் - கோபி கலை அறிவியல் கல்லூரி 1968-1996(28 ஆண்டுகள்) 5.விரிவுரையாளர் - சி.நா.கல்லூரி, ஈரோடு (1961-1968) ++++ பட்டங்கள் ++++: பாவலர் , கல்வெட்டியல் அறிஞர், தமிழ் மாமணி , திருமுறைத்தென்றல், சித்தாந்த நன்மணி, ++++ துறைகள் ++++: கல்வெட்டியல், தொல்லியல், நாட்டுப் புறவியல், ஓலைச் சுவடிகள், சிவனிய மெய்யியல், ++++ ஆய்வுத் துறைகள் ++++: திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், தேவாரம், மொழியும் தரமும், ++++ பங்கு கொண்ட அமைப்புகள் ++++: 1. உலகத் திருக்குறள் பேரவை 2.உலகத்தமிழின முன்னேற்றக் கழகம். 3.தென்னிந்திய வரலாற்று பேரவை 4. தமிழர் கூட்டமைப்பு. 5.திருவருள் பேரவை 6.கோபி தமிழ்ச்சங்கம். 7. கோபி தெய்வ நெறிக்கழகம் 8. மற்றும் 15 க்கும் மேற்பட்ட அமைப்புகள். |
Favorite music | தமிழ்பண்ணிசை |
Favorite books | திருக்குறள் |