பிரபல பதிவர்

My blogs

Blogs I follow

About me

Occupation வருத்தப்படாத முதியவர் சங்கம்
Introduction இன்டர்நட் எனக்கு அறிமுகமானதில் இருந்து தினமும் ஒரு பதிவு போடுவது என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகின்றேன். எந்த பிரச்சனை எங்கு நடந்தாலும் அதைப்பற்றி குறைந்தது இருபது பதிவுகள் போட்டு ஒட்டு வாங்குகின்றேன். ஆனால் அங்கு எங்கும் போகவே மாட்டேன். யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டேன். என் பனி பதிவு போட்டு ஒட்டு வாங்குவது மட்டுமே.அப்போதுதான் பிரபல பதிவர் ஆகமுடியும் என்று ஜெட்லி சேகரின் அருள்வாக்குப்படியே நடந்து வருகின்றேன். பிரபல பதிவர் ஆய்யே தீருவேன் என்று சமீபத்தில் ஐம்பது வருசங்களுக்கு முன்னர் தாத்தாவிடம் போட்ட சபதத்தால், பெயரை பிரபல பதிவர் என்று மாற்றியமைத்துகொண்டு, ஐம்பது வருடங்களாக பிரபல பதிவராக இருக்கின்றேன்.
Interests ஓசி சைக்கிள், ஓசி பிரியானி, ஓசியாக கிடைக்கும் எதுவும்.
Favorite Movies பிட்டு படங்கள்