உலகால் அறியப்படாத ரகசியங்கள்

My blogs

About me

Gender Male
Location ஈரோடு, தமிழ் நாடு, India
Introduction குறிப்பு : இந்த தளத்தில் பதியப்படும் பதிவுகள் பல்வேறு சமூக வலைத்தளங்கள் , திட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரைகள், விவரிப்புகள் ,ஈமெயில் மூலமாகவும் இணையம் வலைதளங்களின் மூலமாகவும் பெறப்பட்டது . அனைத்து தகவல்களையும் எனது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவே எனது இந்த பயணம் துவங்கியது! ஆனால் இந்த வலை தளம் மூலம் கிடைத்த வரவேற்பு என்னை மேலும் உற்ச்சாகப் படுத்தியுள்ளது. என்னுடைய இந்த சிறிய சிறகுகளின் மூலம் என்னால் முடிந்ததை உங்களிடம் கொண்டு வந்து சேர்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன்! தகவல்கள் பெறுவதற்கு உதவியாக இருந்த அனைத்து வலைதளங்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கும் இந்த வலைதளத்தின் சார்பாக நான் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் ! இமெயிலில் வரும் பதிவுகளை பதிவிடும் போது,அந்த பதிவு எந்த தளத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று தெரிய வாய்ப்பு இல்லாததால் தளத்தின் பெயரையோ ,வலைதளத்தின் இணைப்பையோ அல்லது கட்டுரையாளர் பெயரையோ பதிவில் என்னால் குறிப்பிட முடியவில்லை. தங்களின் பதிவுகளை இங்கு பகிர்வதால் தங்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால் சம்மந்தப்பட்ட வலைதள உரிமையாளர்கள் எனக்கு தெரிவியுங்கள் நான் உடனடியாக அந்த பதிவை நீக்கிவிடுகிறேன் . மேலும் இந்த தளத்தில் உள்ளவைகளை பற்றி என்னிடம் dineshkumar3737@gmail.com என்ற முகவரியில் நட்புறவுடன் விவாதிக்கலாம்! நன்றி! - Din
Interests இயற்கை பேரழிவின் விழிப்புணர்வூட்டல், அரிதான தகவல்கள், இளகிய மனம் உள்ளவர்களை தேடல், ஆன்மீகம், சமுதாய வளர்ச்சி செய்திகள், அழகியல்
Favorite Movies The Pursuit of Happiness (2006), Transcendence, Back to the Future, Inception, Ink heart
Favorite Books வைரமுத்து அவர்களின் மூன்றாம் உலகப்போர், கல்கி அவர்களின் "பொன்னியின் செல்வன்", சாண்டில்யன் அவர்களின் "கன்னி மாடம்", சுஜாதா அவர்களின் "ஏன்? எதற்கு? எப்படி?", ராகுல் சன்கூர்த்தியாயன் அவர்களின் "வால்கா முதல் கங்கை வரை ", சுகா அவர்களின் "மூங்கில் மூச்சு", சுவாமி சுகபோனந்தா அவர்களின் "மனசுக்குள் வரலாமா?", மூ. மேத்தா அவர்களின் "கண்ணீர் பூக்கள்" மதன் அவர்களின் "மனிதனும் மர்மங்களும்" என்.கணேசன் அவர்களின் "பிரமிடு தேசத்தில் ஒரு ஞானத்தேடல்", பால் புருண்டனின் "இந்தியா புதையல் ஒரு தேடல்", ராஜ் சிவா அவர்களின் "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?, இந்த உலகம் எப்போது அழியும்?" து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர் அவர்களின் "தி இன்னர் லைப்", திருமூலரின் திருமந்திரம்