Vijay

My blogs

Blogs I follow

About me

Gender MALE
Industry Technology
Occupation மென்பொருள் பணியாளன்
Location வளர்ந்தது நெல்லை சில வருடங்கள் பெங்களூர் இப்போது சென்னை, தமிழ் நாடு, India
Introduction பிறந்தது : மதுரை
வளர்ந்தது: திருநெல்வேலி
சில காலம் வாழ்ந்தது: பெண்களூர்
இப்போதிருப்பது சென்னை
நாளை எங்கேயோ, நானறியேன்
அவ்வப்போது எழுதும் ஆர்வம் தலை தூக்கும் பொழுது பிளாகுவேன்
Interests புத்தகங்கள் படிப்பது, கிரிக்கட் பார்ப்பது, கிரிக்கட் விமர்சனம் பார்ப்பது, அந்தக்கால கிரிக்கட் பார்ப்பது, தமிழுலகம் முடியைப் பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு பிளாக் எழுதுவது, அப்புறம் நிறைய சாப்பிடுவது.
Favorite Movies அநேகமான எல்லா கமல் படங்கள். குறிப்பாக மைக்கேல் மதன காமராஜன், சிங்கரவேலன், பஞ்சதந்திரம், கதாநயகன், கிரேஸி மோகன் வசனமுள்ள படங்கள், வீர பாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், காதலிக்க நேரமில்லை, மணி ரத்னம் படங்கள், கன்னத்தில் முத்தமிட்டால், அலைபாயுதே, அஞ்சலி, அக்னி நட்சத்திரம், ஆய்த எழுத்து
Favorite Music கர்நாடக சங்கீதம், குறிப்பாக, M.ஸ். சுப்புலக்ஷ்மி, மகாரஜபுரம் சந்தானம், M.L.வசந்த குமாரி, இளையராஜா, மாண்டலின் ஸ்ரீநிவாஸ் இளையராஜா A.R. ரஹ்மான்
Favorite Books பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம், சுஜாதா நாவல்கள் மஹாபாரதம் பேசுகிறது கணையாழியின் கடைசி பக்கங்கள் The Da-Vinci Code Digital Fortress Prisoner of Birth The Man (Irving Wallace) The Second Lady (Irving Wallace) Men Are From Mars, Women are from Venus Sidney Sheldon Novels Michael Crichton novels and the list goes on....