Blogger
சராசரி மனிதன்
On Blogger since: December 2010
Profile views: 213

My blogs

About me

Introductionதெரியாமல் ஒரு நாள் இந்த வலைப்பூ உலகில் தடுக்கி விழுந்தேன். அன்றிலிருந்து எந்த விசயம் நடந்தாலும், பார்த்தாலும், கேட்டாலும், வலைப்பூவில் இது பற்றி எழுதலாமே என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. அந்த ஆசையில் பிறந்ததுதான் இது. பல விசயங்களில் ஆர்வம் உண்டு; ஆனால், எதிலும் நான் வித்தகன் இல்லை. எனவே, இது ஒரு சராசரி மனிதனின் உணர்வுகளின் வெளிப்பாடாகத் தான் இருக்கும். அவ்வப்பொழுது வித்தகன் போல நடிப்பேன், கண்டுகொள்ள வேண்டாம்.
Google apps
Main menu