ஸ்வாதி
My blogs
Blogs I follow
Gender | Female |
---|---|
Industry | Real Estate |
Occupation | Invester |
Location | Staten Island, New York, United States |
Introduction | சொல்வதற்கென்று விசேஷங்கள் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை; சராசரி பெண்ணாக இருக்க இயலாதபடி இதயத்தினுள் நிறைய வேட்கை; நிதர்சனமான இலட்சியத்தை நோக்கிய சரியான பாதையில் தகுந்த நட்புகளுடன் பயணப்படும் பாக்கியசாலி. அனுபவங்கள் பக்குவங்களின் படிகளை அதிகமாக்கி பாதை வளர்ந்து கொண்டு போகும் பயணத்தில் வீழ்ந்துவிடாமல் பயணிக்கப் பழகும் பெண் தன் சிந்தனைகளை எழுது கோலில் சிந்திப் பார்த்த போது..... மைத்துளிகளுக்கு உருவம் கொடுக்க முடிகிறது! |
Interests | தமிழ்; கலை; எழுத்துப் படைப்புகள்; சங்கீதம். |
Favorite movies | மண் , சத்தியம், குருதிப் புனல், குப்பி. |
Favorite music | கர்நாடக சங்கீதம்; .பி.சுசீலாவின் குரலில் எந்தப் பாடலும். |