ஜோதிடபுலவர்
My blogs
| Gender | Male |
|---|---|
| Industry | Consulting |
| Occupation | விவசாயம் |
| Location | manapparai, tamilnadu, India |
| Introduction | ஆரம்பம் நாத்தீகம். அறிவு வந்தபின் ஆன்மிகம். இன்று ஆயிரக் கணக்கான குடும்பங்களுக்கு அறிவுப் பாதை காட்டும் நிலைக்கு ஆண்டவன் என்னை ஓர் கருவியாக்கி இருக்கிறான். என் கர்மாவும் பலனும் அவன் காலடிக்கே சமர்ப்பணம். ஓம் தத் சத்! |
| Interests | ஆன்மீக ஜோதிட நூல்களைப் படிப்பது, அது சம்பந்தமான ஆலோசனை கேட்டு வருபவர்களுக்கு நல்வழி காட்டுவது, ஜோதிட, ஆன்மீக மாநாடுகளில் கலந்து கொண்டு கருத்துரையாற்றுவது. |
| Favorite movies | எம்ஜியார் நடித்த பழைய திரைப்படங்கள் இன்றும் என் மனதில் எழுச்சியூட்டும் படங்களாகும். இப்போது வெளிவரும் படங்களில் சமுதாயப் பிரச்சினைகளைத் தொட்டுப் பேசும் ஜனரஞ்சகமானவை என்று தெரியவரும் படங்களை விரும்பிப் பார்ப்பதுண்டு. பொதுவாக இற்றை நாளில் வியாபார நோக்கங்களையும், தொழில்நுட்ப அதிசயங்களையும் அடிப்படையாகக் கொண்டு கலாச்சார சீரழிவுகளை உண்டுபண்ணும் படங்களாக இருப்பதால் அவைகளை அதிகம் விரும்பிப் பார்ப்பதில்லை. |
| Favorite music | காயத்ரீ மந்த்ரம் மற்றும் கந்த சஷ்ட்டிக் கவசம் முதலானவை. |
| Favorite books | தமிழில் வெளிவந்துள்ள நான்மறை மற்றும் உபநிஷத்துக்கள், ஓஷோவின் உரைகளிலிருந்து தொகுக்கப் பட்டுள்ள பகவத் கீதையின் பவித்ர விஷயங்கள், கம்பராமாயண கவித்துவ அற்புதங்கள், வள்ளுவன் தந்து சென்றுள்ள வளமார் சிந்தனைகளை பரிமேலழகர் போன்ற பக்த சிரோன்மணிகள் தந்த ஆய்வு நூல்கள். |
