விசுAWESOME

My blogs

Blogs I follow

About me

Gender MALE
Industry Accounting
Occupation CPA
Location San Clemente, CA, United States
Introduction எனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன்! தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.
Interests Christianity and Family
Favorite Movies Dirty Rotten Scoundrels, Walk in the Clouds, Sholay, Blues Brothers, Netri Kan, Joseph-the king of dreams - probably takes the top spot
Favorite Music Robert Nestor Marley, Buddy Holly and off course the audio track of Little Mermaid (thanks to my daughters)
Favorite Books The Holy Bible, Memories of Midnight, Other side of midnight, Pillars of earth