T.K.Theeransamy,Kongutamilarkatchi

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Agriculture
Occupation துணிஉற்பத்தி
Location திருப்பூர், தமிழ்நாடு, India
Introduction எம்மண்ணில் பிறந்த மாவீரன் பிரித்தானிய அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்ட இந்தியவிடுதலைப்புலி தீரன்சின்னமலை தீட்டியவழியில் கொங்குதமிழர்பேரவை, தமிழ்நாடு தீரன்சின்னமலைபாசறை, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை,கொங்குதமிழர்கட்சி மற்றும்பல்வேறுசமூக, அரசியல் தன்னார்வத் தொண்டு இயக்கங்களுடனும், செய்திஊடகங்களுடனும் இணைந்து நூற்றுக்கணக்கான சமூக அநீதிகளுக்கு எதிராக போராடி முடிந்தமட்டும் நீதியைநிலைநாட்டி பல்வேறு சோதனைக் களங்களில் உண்மையை உயிர்ப்புடன் எடுத்துச்செல்லமுயலும் உங்களில் ஒருவ்ன்.தெ.கு.தீரன்சாமி,மாநிலத்தலைவர்,கொங்குதமிழர்கட்சி.
Interests விளிம்புநிலைமக்களின்வாழ்க்கைமுன்னேற்றத்திற்கு உதவுவது, ஊடகங்கள், வலைதளபதிவுகளின் கொச்சைதன்மை, தனிநபர்வழிபாடு, போன்றசெயல்பாடுகளில்மாற்றம் கண்டு செலுமைப்படுத்துவது, ஊழல்-கையூட்டுகளை களைவது, பொதுவாழ்வில்படித்தவர்களையும், நேர்மையாளர்களையும் பங்கேற்கும்வகையில் விழ்ப்புணர்வை ஏற்படுத்தவது.
Favorite Movies வசந்தமாளிகை, முள்ளும்மலரும், தசாவதாரம், புதுவசந்தம், மதராசப்பட்டினம், எந்திரன்.
Favorite Music ஏ.ஆர்.ரகுமான்இசை, தவிள், மேளம், நாயனம், கிராமியத்தாளங்கள்.
Favorite Books சத்யசோதனை, செகுவேரோ, ஜேம்ஸ ஆலனின் எண்ணங்கள், டாக்டர், எம்.எஸ்.உ.ன், நம்புதம்பி நம்மால் முடியும், பெண்கள்வன்கொடுமை தடுப்புச்சட்டம்-2005