அபு மர்வான்

My blogs

About me

Gender Male
Industry Technology
Location துபாய், United Arab Emirates
Introduction பிறப்பு நாஞ்சில் நாட்டில். இளமைப்பருவம் தாமிரபரணி தழுவிச்செல்லும் அம்பையில். கல்லூரிப்பருவம் கோவையில். முதல் பணியிடம் முத்துநகர் தூத்துக்குடி. சவுதிக்கு புலம்பெயர்ந்தது 1982ல். இன்றுவரையிலும் வளைகுடாவிலேயே காலம் கழித்துக்கொன்டிருக்கும் தமிழன். தமிழின்பால் ஈடற்ற அன்பு உண்டு. பூகோளத்தில் பயணித்த பிற இடங்கள் ஜெர்மனி, பின்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை. அனைத்திலும் பிடித்த இடம் நான் பிறந்த நாகர்கோவில்.