தீபாதேன்

My blogs

Blogs I follow

About me

Gender FEMALE
Industry Engineering
Occupation மென் பொறியாளர்
Location டென்வெர், கோலோரடோ, United States
Introduction என்றென்றும் வாசகி. பள்ளி நாட்களில் தமிழ் என் விருப்ப பாடம். திருக்குறளும், கடவுள் வாழ்த்துக்களும், பிற செய்யுள்களும் தமிழரின் நற் பண்புகளை, வாழ்க்கை நெறிகளை, தமிழகத்தின் வளங்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி உள்ளன. தமிழ் எழுத்துக்கள் இனிமையானவை. வார்த்தைகளும் வாக்கியங்களும் படிப்பதற்கும் கேட்பதற்கும் சுவையானவை. பாடப் புத்தகங்களைத் தாண்டியப் பின் தமிழ் படிப்பது அரிதாகி விட்டது. மீண்டும் இணைய தளங்களின் உதவியுடன் தமிழ் மழையில் நனைய விரும்புகிறேன்.
Interests சமையல், சுத்தம் செய்தல், படிப்பது, பாட்டு கேட்பது, என் குழந்தைகளுடன் விளையாடுவது.
Favorite Movies அஞ்சலி, ரிதம், பம்பாய்
Favorite Music இளையராஜா பாட்டுக்கள்
Favorite Books பட்டியலிடும் அளவு ஒன்றும் படிக்கவில்லை. சிறு வயதில் பூந்தளிரில் ஆரம்பித்து கல்லூரி நாட்களில் சில சிட்னி ஷேல்டோன் நாவல்கள் படித்துள்ளேன் அவ்வளவே. படிக்கும் ஆர்வம் நிறைய உண்டு. மீண்டும் படிக்க துவங்குகிறேன்.