sundar003
My blogs
| Gender | Male |
|---|---|
| Industry | Non-Profit |
| Occupation | Graphic Designer |
| Location | chennai, Tamilnadu, India |
| Introduction | யாராலும் யாரையும் மாற்ற முடியாது. எழுத்தாலோ, கதையாலோ, கட்டுரையாலோ, பேச்சினாலோ மட்டும் ஒருவனை உயர்நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது. ரமணர் சொல்வது போல் There is no any short route. அவனுக்கானதை அவனே முயன்றுதான் அடைய வேண்டும். அதற்குத் தான் இந்த மானுடப்பிறவி. அதற்கு முதலில் அவனுள் அவனை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். அதுவே முக்கியம். எல்லாம் அவன் செயல். அந்த ’அவன்’, இவனே! இதை இவன் உணர்ந்தால் இவனும் அவனாகலாம். அவனே இவனாக இருக்கும் உண்மையையும் உணர்ந்து சீவன் சிவனாகலாம். |

