patronsaints
My blogs
| Gender | Male |
|---|---|
| Industry | Arts |
| Occupation | Artist |
| Location | Coimbatore, Tamil nadu, India |
| Introduction | கத்தோலிக்கத் திருச்சபையில் தூய்மையான வாழ்வும், தியாக உள்ளமும், அர்ப்பணிப்பும் தன்னகத்தே கொண்டு கற்பு நெறியுடன் வாழ்ந்து, சோதனைகளிலும், துன்பவேளைகளிலும் தளராத இறைனம்பிக்கையுடன் திகழ்ந்தவர்களைத்தான் திருச்சபை புனிதர்களாக உயர்த்துகிறது. இறைவனோடு ஒன்றித்திருக்கும் அப்புனிதர்களிடம் நாம் விசுவாச பிரமாணத்தின்படி நமது தேவைகளுக்காக இறைவனிடம் பரிந்துரைக்கச் சொல்லி செபிக்க வேண்டும். அவ்வாறு செபிக்க உதவியாக பாதுகாவலர்களாக உள்ள புனிதர்களின் குறிப்பும், அவர்கள் எதற்க்கெல்லாம் பாதுகாவலர்களாக உள்ளனர் என்பதையும் சுருக்கமாக சொல்லிடுருக்கிறேன். மேலும் அந்தந்த புனிதர்களின் திருவிழா நாட்களையும்.அவர்கள் வாழ்ந்த காலத்தையும் குறிப்பிட்டுள்ளேன். செபிப்போம் ! செழிப்போம் !! |

