கவிஞர்.பேனா தெய்வம்
My blogs
Gender | Male |
---|---|
Industry | Government |
Location | மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம்.தி.கொக்குளம்.-22, India |
Introduction | நமக்கு தொழில் கவிதை ... கலங்காதிரு மனமே... |
Interests | *"பலாச்சுளை"* - ஐக்கூ கவிதை நூல் மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் மூன்றாமாண்டு இளம் தமிழிலக்கியம் பயின்று வரும் மாணவரும் பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் இணைச்செயலாளருமாகிய வளரும் கவிஞர் பெ.தெய்வம் அவர்களால் இந்த ஐக்கூ கவிதை நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலிற்கு அப்துல்கலாம் அவர்களின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் விஞ்ஞானி டாக்டர் வெ.பொன்ராஜ் அவர்கள் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கியுள்ளனர். இந்நூல் தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையால் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாட்டின் அனைத்து நூலகங்களுக்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்நூலை வளரி எழுத்துக்கூடம் வெளியிட்டுள்ளது. அனுப்புகை கட்டணம் உட்பட நூலின் விலை 100/- ரூபாய் நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்ள : 6380491682 |