பித்தனின் வாக்கு

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Accounting
Occupation Sr.Exe Finance
Location Chennai, India
Introduction T.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி
Interests நமக்கு ஊரைச் சுத்தறது, புத்தகம் படிக்கிறது, அரட்டை அடிக்கறது(அறுக்கறது), நல்லா வயிறு முட்ட சாப்பிடறது. சாப்பிட்ட உடன் தூங்குவது, அளவா குடிக்கிறது எல்லா நல்லா புடிக்குங்க.
Favorite Movies பழைய படங்கள் அதிலும் குறிப்பா நகைச்சுவை படங்கள் ரொம்ப புடிக்கும். எனக்கு கொஞ்சம் இளகிய மனசு, திரையில் யாரது கிளிசரின் ஊத்தி அழுதா நம்ம கண்ணுல கிளிசரின் இல்லாம கண்ணீர் முட்டும், அதுனால அழுகாய்ச்சி படம், ரொம்ப அழுத்தமான படங்களுக்கு போகமாட்டேன்.
Favorite Music இந்த கழுதைக்கு அந்த வாசனை எல்லாம் தெரியாது, எனக்கு வீரமணி, கே.ஜெ.யேசுதாஸ் அவர்களின் அய்யப்பன் பாடல்கள், ஊத்துக்காடு வேங்கிடசுப்பையர் பாடல்கள். நல்ல மெலெடி பாடல்கள் பிடிக்கும். டி.எம்.ஸ் அவர்களின் ஸோக, கொள்கை, தத்துவப்பாடல்கள் பிடிக்கும். காலை குயில், காக்கா, கிளியின் சத்தம் பிடிக்கும். இத்தனைக்கும் மேலாக அழகான, அற்புதமான மழலையின் கொஞ்சும் குரல் பிடிக்கும்.
Favorite Books படிக்கறதுல நான் புலிங்க, சாரி புழுங்க. புத்தகப்புழு. எனக்கு புத்தகத்தை கையில எடுத்தா உலகம் தெரியாது. எனக்கு கிடைக்கிற சுண்டல் பேப்பரைக் கூட நான் படிச்சுட்டுதான் கீழ போடுவன். பிடித்த புத்தம். பொன்னியின் செல்வன், பி.வி ஆரின் பூவேலீ, வேங்கையின் மைந்தன், கடல் புறா, பாலகுமாரன் புத்தங்கள், நந்தவனத்தில் ஒரு ஆண்டி அனைத்தும் எனக்கு பிடிக்கும்.