சிந்தனைகளின் குழந்தை நான்!

My blogs

Blogs I follow

About me

Gender MALE
Industry Advertising
Occupation Client Servicing
Location chennai, Tamilnadu, India
Introduction உலகம் இருட்டிய போதும், சிந்தனை வெளிச்சம் பரப்பும் சிகரத்தை நோக்கியே என் பயணம்! கலங்கரை விளக்குகள் காலடியில் இருக்கும்! கவிதைகள் பேசுவது காலத்தை பதிவிக்க! ஒப்பனை ஓநாய்களின் மத்தியில் மனிதம் தேடுவதால் நான் காட்டு மனிதன்! ஆதியிலிருந்தே உண்மையை தேடுவதால் நானும் ஒரு ஆதிவாசி! என் பாதைகள் முடிவதில்லை தேடல் தொடருவதால்! கவிதையும் கட்டுரையும் கற்பனை குவியலான காலத்தில், சமுதாயத்தின் பதிவேடாய் மாறிக்கொண்டிருக்கிறது என் கவிதை ஏடு! புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட கற்பனை உலகத்தை கணத்தினில் வெல்வோம்!