Ananthamurugan
Blogs I follow
| Gender | Male |
|---|---|
| Industry | Manufacturing |
| Location | India |
| Introduction | மிக சாதரணமானவன்.வேறொன்றும் இல்லை.பல்சுவை இதழ்கள் பலவற்றை உருவாக்கிய அனுபவம் உண்டு.மனோவியல் பட்டபடிப்பு,பட்டய படிப்பும் ஓரளவு,என்னை வெளிஉலகத்துக்கு அழைத்து வந்தது,மற்றும் சான்றோர்கள் உந்துதல் என்னை நெறிப்படுத்துகிறது. |
| Interests | படிப்பது,"கடிப்பது",தெரிந்து கொள்வதில் ஆர்வம்.கவிதை வாசிப்பது. |
| Favorite movies | திகில்,துப்பறியும் படங்கள். |
| Favorite music | பழைய,மற்றும் கடவுள் பாட்டுகள். |
| Favorite books | அரவிந்தர்,அன்னை,பாரதி,பாரதிதாசன்,கண்ணதாசன்,மேத்தா,கல்கி,ராஜேஷ்குமார்,பட்டுகோட்டை பிரபாகர்,சுபா,சுஜாதா,சுப.வைரவன்(எனது பெரிய தந்தை) எல்லா புத்தகங்களும்,எதுவுமே இல்லையென்றல்,என்னுடைய பெண்ணின் பாடபுத்தகம். |

