அமைதி அப்பா

My blogs

Blogs I follow

About me

Gender MALE
Occupation வேண்டாமே...!
Location India
Introduction நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு 'ஜேவி', பதிவுலகத்திற்கு 'அமைதி அப்பா' ; அமைதி விரும்பி-யின் 'அப்பா' என்று அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். தற்பொழுது, சூழ்நிலையின் காரணமாக சென்னையில் வசிப்பவன். என்னுடைய எழுத்தை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற பேராசை எனக்கு கிடையாது. 'என்னுடைய சொல்லும் செயலும், எப்பொழுதும் ஒன்றாக இருக்க வேண்டும்'. அதற்கு எனது எண்ணங்களை இங்கே 'பத்திரமாக' பதிவு செய்கிறேன்" இது மற்றவர்களுக்கு பயனளித்தால் மகிழ்ச்சியே! உலகத்தில், எங்கோ ஒரு மூலையில் கண்ணுக்குத் தெரியாத புள்ளியாக இருப்பவனின் மூளையில் தோன்றுவதை, அறிந்துக் கொள்ள விருப்பமா? தொடருங்கள்...!
Interests படிப்பது, பேசுவது, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு(செலவில்லாமல்)சென்று வருவது.
Favorite Movies பெரியார்.
Favorite Music ஞானமில்லை...!
Favorite Books கையில் கிடைக்கும் அனைத்து தமிழ்ப் புத்தகங்களும் அடங்கும்.