அப‌ராஜித‌ன்

My blogs

About me

Location Chennai
Introduction கடல் தன்னகத்தே கொண்டுள்ள எண்ணிலடங்கா செய்திகளை, உயிரின் உணர்வுகளை, பொதிந்து கிடக்கும் ரகசியங்களை வெளிக்கொணர அலையாய் அலைகின்றன. கடற்கரையில் கொட்டிவிட்டு போகின்றன. கடலின் மறுபக்கமான கடற்கரையும் பல்லாயிரம் செய்திகளோடும், மனக்கொந்தளிப்புகளோடும், சந்தோசங்களோடும், காதலோடும், குற்றங்களோடும் மணலாய் பரவிக்கிடக்கிறது. அலையோடு மணலும், மணல் மேல் அலையும் புணர்ந்து ஒன்றையொன்று நிறைக்கின்றன. புணர்ச்சியின் சுகத்தை, வலியை, அனுபவத்தை, உச்சக்கட்டத்தை சொல்ல விழையும் இந்த மெரினா.