த.வசந்தகுமார்

My blogs

Blogs I follow

About me

Gender MALE
Industry Education
Occupation student
Location cuddalore, tamil nadu, India
Introduction பெரியார் மணியம்மை பல்கலை கழகத்தில் B.E (CSE) படித்து முடித்து விட்டேன், இப்போது வேலை தேடி கொண்டு இருக்கிறேன்.
Interests என்னைப்பற்றி நான், த.வசந்தகுமார் நான் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் கணினி பொறியியல் துறை படித்து கொண்டு வருகிறேன், பண்ருட்டி அருகே பேர்பெரியன்குப்பம் என்ற கிராமத்தில் வசிக்கிறேன். நான் மிகவும் நேசிப்பது தமிழ், அதை விட தமிழ் மொழியை அனைவர் இடத்திலும் சேர்ப்பது. ஒரு சிறு கருத்து நாம் எவ்வளவு பெரிய இடத்திற்கு உயர்ந்தாலும் நம் நாட்டையும், ஊரையும் மற்றும் நம் தமிழ் மொழியையும் மறக்க கூடாது. நான் எழுதும் தகவல்களில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் vasanthsowmis@gmail.com என்ற e_mail id- க்கு உங்கள் கேள்விகளை அனுப்பவும் என்னால் முடிந்த வரை உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.