Blogger
jeevajothy nallaiah
On Blogger since: September 2009
Profile views: 471

About me

GenderFemale
IndustryStudent
LocationBandarawela
Introductionதனிமையின் இருப்பிடத்தில் என் வாழ்வும் இயல்பாய் இனிமை நிறைந்த சுவாசக நினைவுகளுடன் பயணிக்கிறது.எதிலும் நிஜத்தின் அனுபவம் என்றும் எனை வாழ்த்திப் போகிறது. யான் கொண்ட இலட்சியம் இசைவடைய‌ யானுமே என்னுள்ளே வாழ்கிறேன்...!யான் தற்போது எனது உயர் கல்வியைத் தொடர்ந்த வண்ணம் அவ்வப்போது வலைப்பதிவில் எனது ஆக்கங்களை பதிந்து வருகிறேன்.தனிமைக்குள் யான் தத்தளிக்கும் கணமதில் எந்தன் கவிதைகள் ஜனனமடையும்.வலைப்பதிவில் பதியும் கவிதைகள் புதிதாய் மலர்வதாய் மனம் இசைவுறும்..வலைப்பதிவில் தொடர்ந்து முன்னேறும் முயற்சியோடு யானுமே பயணிக்கிறேன்.....
Interestsகவிதையில் மனம் இலயிப்பது, எழுத்தில் இசைவது, இசையில் எனை மறப்பது.
Favorite moviesசொல்ல மறந்த கதை, பொற்காலம், வாரணமாயிரம்
Favorite musicதனிமையில் இனிமை ராகங்களுக்காய் மனம் ஏங்கும்.
Favorite booksவைரமுத்து கவிதைகள், பா.விஜய் கவிதைகள், முகவரியைத் தொலைத்தவர்கள், ரமணிச்சந்திரன் நாவல்கள், ஜெயகாந்தன் கதைகள்,லட்சுமி நாவல்கள், புதுமைப்பித்தன் சிறுகதைகள்
Google apps
Main menu