sumaiya

About me

Gender Female
Industry Tourism
Occupation Asst.Accountant
Location colombo, Sri Lanka
Introduction ஒரு 20 வயது பெண்ணைப்பற்றி 1200 எழுத்துக்களில் சொல்லி விட முடியுமா என்ன?சட்டம்,இலக்கியம்,ஊடகம் மூன்று துறையிலுமே சாதனை படைககனும் என்ற ஒரு பெரிய கனவு இருக்கு !!அதற்கான முயற்சியில இப்போதுதான் 10 % இறங்கி இருக்கன்.இறைவனோட கட்டளைக்காக காத்திருக்கிறேன் .அப்துல் ஹமீது மாதரி ஒரு பெரிய அறிவிப்பாளர வரணும் என்ற ஒரு ஆசை இருக்கு நண்பர்கள் பிடிக்கும், உரையாடுவது பிடிக்கும்,என் உறவுகளிற்காக வாழ்வது பிடிக்கும்,கவலைகள் இன்றி குழந்தையைப்போல விளையாடுவது பிடிக்கும், குழந்தைகளும் அவர்களின் குறும்புகளும் அலாதியாக பிடிக்கும்.மலை பிடிக்கும்,கற்பனை செய்துக்கொண்டே இருப்பது பிடிக்கும், கிடைக்காது என தெரிந்திருந்தும் ஆசை வைப்பது பிடிக்கும். அலங்காரம் இல்லாமல் எளிமையாக இருப்பது பிடிக்கும். புத்தகங்கள் படிப்பது பிடிக்கும்.எல்லாவற்றையும் விட அதிகமாக என் அழகான தமிழ் மொழி பிடிக்கும்.. நான் அறிந்தவை,ரசித்தவை,என் உணர்விலிருந்து எழும் சொற்களை கோர்த்து ஒரு சில கிறுக்கல்கள் என சிலவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்! என் இனிய இணைய தோழர்களை இன் முகம் கொண்டு வரவேற்கிறேன்!!!!!
Interests தமிழ் சட்டம் இலக்கியம் ஊடகம் நண்பர்கள்
Favorite Movies கோ ஏழாம் அறிவு
Favorite Music எ.ஆர்.ரகுமான்
Favorite Books சாதனை படைத்த மனிதர்களின் சுயசரிதை நூல்கள் எதுவானாலும்