டனிஷ் முத்துகுமாரசாமி. S

My blogs

About me

Introduction என் மகன் பெயர். "என் பெயரை நீ உபயோகிக்காதே" என‌ சொல்லுமளவிற்கு இப்போது அவன் வளரவில்லை என்பதாலும், பிற்காலத்தில் "என் 'பெயருக்கு' இன்ஷியல் தந்ததை தாண்டி என்ன செய்தாய்?" என வினவினால் அதற்கான பதிலிற்காகவும் அவன் பெயரில் எழுதுகிறேன். மற்றபடி நான், சிந்திக்க ஆரம்பித்த‌ வானரம். என்னிடம் பேதமில்லை. என்னில் நீங்கள் காண்பது தங்களையே.
Favorite Music குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்