சீராளன்

My blogs

About me

Gender Male
Industry Education
Occupation எதையாவது கிறுக்குவது
Location நாடற்ற ஈழத்தமிழன்
Links Wishlist
Introduction மெல்லிய காற்றுத்துளைத்த மேகத்துளைகளுக்குள் சில்லென சிதறும் சாரல் போல இளமை தேடல்கள் இன்பமான இம்சையை என்னுள் செருகிவிட பருவ மாற்றங்கள் கனவுகளை சேமித்தன, அன்றுமுதல் இதயத்தின் இருபக்கச் சுவர்களும் தெரிந்தோ ,தெரியாமலோ நேசிக்க கற்றுக்கொண்டதால் பேனாக்களுக்கு பிரியமாக்கப்பட்டவன்,, என்னை மறந்து எதையெதையோ சிந்தித்து காதலால் சிதறிய வார்த்தைகளை http://soumiyathesam.blogspot.com/ என்னும் வலைப்பூவில் பதிந்திருக்கின்றேன்,,,,அவ்வப்போது ஆன்மாவுக்குள் வந்துபோகும் காதலற்ற கவிதைகளை இங்கே தூவிச் செல்கின்றேன் பிடித்திருந்தால் இவற்றையும் ரசித்துக்கொள்ளுங்கள் ஒற்றைச் சிறகொடிந்தாலும் உயரப்பறப்பேன் உங்கள் வாழ்த்துக்களோடு......! .................. பிரியமுடன் சீராளன்
Interests என்னை நினைத்தால் எனக்கே சிரிப்பு வருது அப்புறம் எதில ஆர்வம் வரும்
Favorite Movies வன்முறைககாட்சிகள் அற்ற எல்லா படங்களும்
Favorite Music அவ்வப்போது ஆன்மாவே தீர்மானிக்கும்
Favorite Books கண்ணில் பட்டதெல்லாம்