Aathavan

My blogs

About me

Gender Male
Industry Religion
Occupation Evangelist
Location Nagercoil, Tamil Nadu, India
Links Wishlist
Introduction கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தும் கிறிஸ்துவை அறியாதவனாக வாழ்ந்துவந்தேன். பலரும் அறியத்தக்க எழுத்தாளராகவேண்டும் என்பதே எனது ஆரம்பகால ஆசையும் நோக்கமுமாக இருந்தது. கல்லூரிப் படிப்புக்குப்பின் இடதுசாரி சிந்தனையால் கவரப்பட்டு கம்யூனிச கொள்கையில் உறுதிகொண்டு வாழ்ந்து வந்தேன். கம்யூனிச கொள்கைப் பிரச்சார மாத இதழில் துணையாசிரியராகப் பணியாற்றி அந்தக் கொள்கையைப் பரப்பிட துணையாக இருந்தேன். ஆனால் கிறிஸ்துவின் கிருபையால் 1993 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி கிறிஸ்துவால் தொடப்பட்டு கிறிஸ்துவுக்குள்ளானேன். அதுமுதல் நான் அறிந்த கிறிஸ்துவை மக்களுக்கு அறிவித்து வருகின்றேன்.
Interests PROCLAIMING JESUS AND HIS SALVATION TO THE COMMUNITY, PARTICULARLY TO YOUTHS
Favorite Movies None
Favorite Music None
Favorite Books THE HOLY BIBLE