இயக்கம்

My blogs

Blogs I follow

About me

Location chennai, Tamil Nadu, India
Introduction இது சமூக மாற்றத்தை விரும்புவோருக்கான மக்கள் இயக்கம். மாற்றம் நிகழ்ந்தே தீரும் என்பது சமூக விதி. இந்த சமூகம் வெளிப்படையாக அநீதி நிறைந்ததாக உள்ளது. இது நீடித்திருக்க கூடிய எந்த தார்மீக உரிமையையும் அது இழந்து விட்டது. மாற்றம் நிகழ்ந்தே தீர வேண்டும். ஆனால் அது கண்டிப்பாக ஒருவரால் மட்டும் முடியாது. நாம் ஒவ்வொருவரும் இணைந்து இயக்கமாக உருவெடுப்போம். சமூக மாற்றத்திற்கு வித்திடுவோம். உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பது நமது கனவு. அந்த கனவை நனவாக்க கை கோர்ப்போம்! புதிய இயக்கமாக உருவெடுப்போம்! வாருங்கள் தோழர்களே! இயக்கத்திற்கான தொடர்பிற்கு: த.சிவகுமார் 94430 80634 பிரேம்குமார் 099989 74288 நிர்தோஷ் ஆனந்த் 078945 64198 உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன‌. உங்கள் கருத்துக்கள், மற்றும் படைப்புகளை அனுப்ப: ieyakkam@gmail.com