கிறுக்கு வேலன்

My blogs

About me

Gender Male
Industry Science
Occupation ஆய்வாளர்
Location மதுரை Madurai, தமிழ்நாடு Tamilnadu, India
Introduction அடிப்படையில் நான் ஒர் உயிரியல் ஆய்வாளன். எனது சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி. தற்சமயம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எனது முனைவர் பட்டத்திற்கான் ஆய்வில் ஈடுப்பட்டுள்ளேன். எனக்கு தமிழ், அரசியல், சுற்றுபுறவியல், வரலாறு, மொழியியல் ஆகியவற்றில் ஈடுபாடு உண்டு. இங்கு நான் என் மன ஓட்டங்களையும், எண்ணங்களையும், நான் படித்தது, அறிந்தது ஆகியவற்றவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன். எனது கருத்துக்கள் அல்லது எழுத்துக்களில் ஏதெனும் பிழையிருப்பினும் தயவுசெய்து சுட்டிக்காட்டி, என்னை திருத்தவும். உங்களது விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ளேன். Basically, a biology researcher. Born and brought up in Tiruchirappalli, India. Currently doing my PhD research in Madurai Kamaraj University, India. Interested in Tamil,environment,politics, history, and linguistics. Actually I am here to share with you all my views, opinions and whatever I read and analyzed. If there is any mistake in my views or writings, please pinpoint them. I am expecting your valuable comments.
Interests நுண்ணுயிரியல், சுற்றுபுறவியல், வரலாறு, மொழியியல். Microbiology, Environmental studies, History, Linguistics.
Favorite Movies அன்பே சிவம், தவமாய் தவமிருந்து, கண்ணத்தில் முத்தமிட்டால், லகான், தாரே ஜமீன் பர்(ஹிந்தி), மாயாண்டி குடும்பத்தார், கிழக்கு சீமையிலே, அபியும் நானும், மைனா .... Anbe Sivam, Thavamai thavamirunthu, Kannathil muthamital, Lagaan, Thare zameen par (hindi), Mayandi kudumbathar, Kizhakku seemaiyilae, Abiyum nanum, Maina...
Favorite Music இனிய தமிழ் பாடல்கள் Tamil film songs இனிய இசை சோகமுடைத்து - பாரதி