மீறல்

My blogs

About me

Introduction ஒரு ஆரோக்கியமான புரிதல்களுடன் கூடிய மீறல்களையே நாம் செய்ய விரும்புகிறோம். சமூக அநியாயங்களையும் சமூக அவலங்களையும் கட்டுடைக்க வேண்டிய காலமிது. யாரோ ஒருவனால் அவனது சில தேவைகளிற்காக உருவாக்கப்பட்ட கல்விச்சூழலில் எங்கள் மூளைகளை அடைவுவைக்கத்தொடங்கிய நாம் எம்மை ஆளுகிற யார் யாரிடமோவெல்லாம் தொடாந்தும் எங்களை அடகு வைத்து விட்டு அலைகிறோம். இதைமீறிய ஒரு நண்பர் கூட்டத்தின் வெளிப்பாடே இந்த வலைப்பூ இது எல்லாவற்றையும் கேள்விக் குட்படுத்தும். எனவே மீறுவோம் . மீறல்களைப் பகிர்வோம்……