ரசிகன்!

My blogs

Blogs I follow

About me

Gender MALE
Location Pondicherry / Birmingham, United Kingdom
Introduction நான் தான் துரை ... வீட்ல சதீஷ் னு கூப்டுவாங்க... ரொம்ப நல்லவன் னு சொல்ல முடியாது... ஆனா நல்லவன் தான் :) நான் மனிஷனா இருக்க ஆச படுறன்... அதனால அப்பப்போ சின்ன சின்ன தப்பு பண்ணுவன் :) "To err is human " னு சொல்லி இருக்காங்க... யார்னு தெரில.. ஆனா சொல்லி இருக்காங்க.. அதுக்காக தான் இந்த சின்ன சின்ன தப்புலாம்.. உடனே என்ன என்ன னு கேட்காதீங்க... :) ஆனா உங்க மேல சத்தியமா எல்லாம் சின்ன சின்னது தாங்க :) பெருசா எடுத்துகாதீங்க :) "நம்மால நாலு பேரு வாழ்ந்தாங்க , சிரிச்சாங்கன்னு தான் இருக்கனுமே ஒழிய... யாரும் அழிஞ்சாங்க , அழுதாங்க னு இருக்க கூடாது... " இது கொஞ்சம் லேட்டா தான் புரிஞ்சுது... அதுக்கு என்ன இப்போ... :) புரிஞ்சிடுச்சு ல.... அதுவே பெரிய விஷயம்... சோ ஆள்... டோன்ட் வொர்ரி ... பீ ஹாப்பி :) வேற என்ன சொல்ல.. ஹ்ம்ம் நட்பு னா உயிர் லாம் கொடுக்க மாட்டன்.. ஆனா என்னால முடிஞ்சா வரைக்கும் உதவி பண்ணுவன்... :) காதல்னு யாரா வந்தாங்கனா ஒரு ஆறடி தள்ளி நின்னுப்பன்... கடைசியா இந்த ஆறடி தான நமக்கு... அதுக்கு தான் இப்புடி... எப்புடி ??? :P வேற என்ன சொல்லட்டும்.... எனக்கு ஏதும் தோனல... உங்களுக்கு எது கேட்கணும் னு தோனுச்சுனா எனக்கு durai.vt@gmail.com or durai_vt@yahoo.com மெயில் பண்ணியோ... இல்ல scrap பண்ணியோ கேளுங்க .. சொல்றன்... போதுமா.... வர்ட்டா :) அன்புடன் துரை சதீஷ் :)