Blogger
எனது பார்வையில் (சிவசுகு)

    Contact me

  • sivasugu5
On Blogger since: July 2011
Profile views: 1,240

My blogs

About me

GenderMale
IndustryConstruction
OccupationFacilities Engineer (M&E)
LocationTelok Blangah Drive , Singpore, Singapore
Introductionஎன்னுள்ளே நிகழும் குழப்பம் -2; * இந்த வாழ்க்கை ஓட்டத்தில் ஏதாவது ஒரு விசயத்தில் தினமும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்,,, * ஏன் நமக்கு மட்டும் இப்படி ஏற்படுகிறது என்ற ஒரு கேள்வி நமக்குள்ளே ! * உதாரணமாக; ஒரு தவறு செய்து விட்டால் அந்த தவறை ஏற்க்க நமது மனம் மறுக்கிறது. * இதற்க்கு காரணம்; பிறர் முன்பு நாம் அவமானப்பட்டு விடுவோமோ என்ற என்னமா ? இல்லை மனக்குழப்பமா ? பொறாமை குணமா ? * யார் எப்படி போனால் என்ன நாம் மட்டும் நமது குடும்பத்தாருடன் உயர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற சுயநல என்னமா? இல்லை கையாலாகாத தனமோ! * இப்படி புரியாத புதிர்க்கெல்லாம் மனிதன் வைத்த பெயர்தான் கடவுள் ,,,, * நமக்கு ஏற்படுகின்ற இந்த குழப்பத்திற்கு தீர்வு நம்மிடைமே உள்ளது .. * இதனை புரிந்துகொள்ள தானோ கடவுளை நாடுகிறது நமது மனம் ,, எது எப்படியோ ! நமது கஷ்டமான சந்தர்ப்பங்களில் நமது மனதிற்கு தேவையான ஆறுதல் கிடைத்தால் சரி ..... சிவசுகு ,,, தீமையைச் செய்வதால், நமக்கு நாமே தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதால் நமக்கு நாமே நன்மை தேடிக் கொண்டவர்களாகிறோம். * சித்தாந்தங்களையும், தத்துவங்களையும் தெரிந்து கொள்வதால் என்ன நன்மை விளையப்போகிறது! நல்லவர்களாக வாழுங்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்து வாழ்வைப் பயனுடையதாக்குங்கள். விவேகானந்தர்,,,
Interestsதமிழ் புக்ஸ் படிப்பது , Browsing, பிடித்த Online Games விளையாடுவது, நண்பர்களுடன் எனக்கு தெரிந்த தெரியாத நல்ல கருத்துக்களை உரையாடுவது (பகிர்தல்), இயற்கையை ரசிப்பது மற்றும் இயற்கையை பாதிக்கும் வகையில் நடந்து கொல்லாமை , எல்லோரிடமும் அன்புடன் நடத்து கொள்வது,,,
Favorite moviesராஜ ராஜ சோழன், அகத்தியர், Stand up Comedy (Alex in Wonderland)
Favorite musicAr Rahman, Harigaran, Ever Green Ilaiyaraja and Meadium Melodi, Sugu Sado(From My PC Collection)
Favorite booksவிவேகாணந்தரின் விவேக கதைகள், சுஜாதா சிறு கதைகள்,
Google apps
Main menu