மருதாணி
My blogs
Gender | Female |
---|---|
Industry | Human Resources |
Occupation | Part time engineer, Blogger, Freelancer, Traveler..... |
Location | Nellai, Tamilnadu, India |
Introduction | மருதாணிய கைல வச்ச, ஒரே ராத்திரில சிவப்பாகுற மாதிரி, நீங்க என்ன மருதாணினு கூப்ட்டு கூப்பிட்டு நானும் நிசமாவே ஒருநாள் சிவப்பாகிட்டேன்னா (சின்ன வயசுல மஞ்சத்துண்டா இருந்தேன்னு எங்கத்தை அடிக்கடி சொல்லுவாங்க. அவங்க சொன்னப்ப பாத்ததோட (கற்பனைல) சரி, நாட்டுக்கு ஒரு நல்லது செஞ்சோம் ற பெருமை உங்கள வந்து சேரும். பாத்து செய்யுங்க. பி.கு: இப்பவும் அதே மஞ்சதுண்டுதான். இருந்தாலும், ஒருநாள், இந்த மருதாணி கலருக்கு வந்திடனும்ங்கறதான் என் லட்சியமே (வாழ்க்கைனா நிச்சயம் ஒரு லட்சியம் இருக்கனும் பாருங்க !!!) |
Interests | கலாச்சாரம், மொழி, அரசியல், பொருளாதாரம் பற்றி பேசுவது.. ஆனா அதை பத்தி எந்த அறிவும் கிடையாது....:) |