சீராளன்.வீ

Blogs I follow

About me

Gender Male
Industry Education
Occupation ஆரம்பத்தில் ஆசிரியனாய் ...அது ஒரு பொற்காலம்
Introduction இயற்கையின் இலவசங்களுக்குள் எதிர்ப்பின்றி எடுத்துக்கொண்ட ஒரு சில தேவைகளோடு என் பயணம், எனைப்பற்றி கிறுக்க வேறேதுமில்லையே இருந்தும் என்னுயிரின் ஸ்பரிசங்கள் இங்கே எல்லோரையும் இதமாய் தழுவும் என நினைக்கிறேன் அதுவே போதுமானதாய் இருக்கட்டுமே.எனது பிறப்பிடம்,வாழ்விடம் கேட்க்காதீர்கள் ஏனெனில் எல்லோரையும் போல நானும் ஓர் நாடற்ற ஈழத்தமிழன்,காற்றில் மூச்சாய் ,கனவில் வாழ்விடமாய் நாட்களைக் கடத்தும் எனக்குள்ளும் நினைவுகளை விதைத்து கவிதைகளை அறுவடை செய்ய காரணமாய் போன என் காதல் தேவதைக்கான கவிதைகள் மட்டுமே இங்கே பூத்திருக்கின்றன.பிடித்திருந்தால் அவற்றை ரசித்துக் கொள்ளுங்கள் எனக்காகவும்,என் கடந்துபோன காலங்களுக்காகவும். ................................ என்றும் பிரியமுடன் சீராளன்
Favorite Books புத்தகங்கள் மட்டுமல்ல தமிழில் எழுதப்பட்ட துண்டகள் கூட எனக்கு வாசிக்கும் பழக்கமுண்டு