பூமகள்

My blogs

Blogs I follow

About me

Gender Female
Industry Engineering
Location Singapore, Singapore
Introduction பூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.
Interests தமிழ் எழுத்துகளின் சந்தன வாசனையை நுகர்வதும், கவிப்பூக்களால் பூக்களங்களை நிறுவுவதும்..! இசையை ரசிப்பதும்..! சங்கீதமாக சிந்துபாடி ருசிப்பதும்..! சமூகத்தின் இரு பக்கத்தை இருவேறு போக்கில் ஆதரிப்பதும் எதிர்ப்பதும்.. இப்படி பல..!
Favorite Movies தமிழில் - அன்பேசிவம், அலைபாயுதே, மொழி ஹிந்தியில் - தாரே சமீன் பர், ப்ளாக், கல் ஹோ நா ஹோ, பாஃக்பான் ஆங்கிலத்தில் - லைப் ஈஸ் பியூட்டிஃபுல், மான்ஸ்டர் இன் கார்பரேசன், ஆர்டிஃபிசியல் இண்டலிஜெண்ட், ஜூராசிக் பார்க்.
Favorite Music எல்லா மெலடிப் பாடல்களும் பிடிக்கும்.
Favorite Books வைரமுத்து கவிதைகள் தொகுப்பு, தண்ணீர் தேசம், பொன்னியின் செல்வன், தாய் நாவல்(மார்க்சியம் கார்க்கி), இது வரை நான் வைரமுத்து, கொஞ்சம் தேனீர் நிறைய வானம். நடந்து செல்லும் நீரூற்று - எஸ்.ராமகிருசஷ்ணன் அவர்களின் சிறுகதை தொகுப்பு, யாமம் -எஸ்.ரா அவர்களின் நாவல். அசோக மித்திரன் அவர்களின் அப்பாவின் ஸ்நேகிதர். ஶ்ரீவள்ளி கவிதைகள், தேவதச்சன் கவிதைகள், சச்சிதானந்தன் கவிதைகள்