நிலா

My blogs

About me

Gender FEMALE
Occupation குட்டி பாப்பாக்கு என்ன occupation இருக்கும்? மம்மு குடிக்க, ஆப்பு சாப்பிட,மூச்சா போக,கோபம் வந்தா அழுக, ரொம்ப கோபம்னா கிடைச்ச இடத்துல நருக்னு கடிச்சு வைக்கறது, இப்போதைக்கு இதான் என் occupation
Location Erode, Tamilnadu, India
Introduction என் பேர் நிலா, அப்பா பேரு நந்து, அம்மா சசி, நான் ஒரு குட்டி பாப்பா, எனக்கு இப்போ ரெண்டுவயசு என் birthdate may 3 2006 ,
Interests மம்மு குடிக்க, , அப்புறம் அம்மா தலைமுடி, , அப்பா மீசை, , Vvd Oil bottle, , அப்பா விரலில் தொட்டு கொடுக்கும் டீ, , வாயில் எதயோ எடுத்து போட்டு தின்பது போல பாவ்லா காட்டி அம்மாவை அலர வைப்பது, , பாப்பா படம் போட்ட காலண்டர்(அக்கா காலண்டர்)..
Favorite Movies அப்பாவும் அம்மாவும் என்ன தூங்க வெச்சுட்டு cinema போயிடுராங்க, pch நான் இன்னும் cinema வே பாக்கல
Favorite Music "ஊரோரம் புளியமரம்" from"பருத்தி வீரன்", then dance வர மாதிரி எந்த குத்து பாட்டா இருந்தாலும்
Favorite Books கிழிக்க வசதியா இருக்கும் எந்த bookம்