eraeravi
Blogs I follow
Gender | Male |
---|---|
Location | madurai, tamilnadu |
Links | Audio Clip, Wishlist |
Introduction | இரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php?user=eraeravi |
Interests | கவிதை ,ஹைக்கூ ,கட்டுரை ,நூல் விமர்சனம் |
Favorite movies | நாயகன் ,மூன்றாம் பிறை ,முள்ளும் மலரும் ,சாட்டை |
Favorite music | சிம்பொனி இசை அமைத்த இளைய ராஜா , 2 ஆஸ்கார் வென்ற ஏ .ஆர் .ரகுமான் |
Favorite books | சாகாவரம் ,பணிப்பண்பாடு ,விரல்கள் பத்தும் மூலதனம் ,வைகை மீன்கள் , |